முருகபெருமான் அருள்புரியும் அறுபடை வீடுகளில் , முக்கியமானதான திருச்செந்தூரில் , கடற்கரயில் அமைந்துள்ள மூவர் சமாதியின் அருகிலே காணப்படும் இவர், யாரிடமும் பேசுவதில்லை , யாரவது ஏதாவது உண்ணக் கொடுத்தால் மறுக்காமல் வாங்கிக் கொள்கிறார். எப்போதும் ஆழ்ந்த நிலையில் இருப்பது போன்ற தோற்றம்.
யாரோ இவர் யாரோ ?
க்ளிக் செய்து பாருங்கள் ...