வியாழன், 23 பிப்ரவரி, 2017

ஞாயிறு, 15 மே, 2016

ஸ்ரீ அதிசய விநாயகர்


திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை  சந்திப்பில் இருந்து 5  கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாக்கிய விநாயகர் கோவிலின் அரசமரத்தின் அடிபகுதியில் இயற்கையாக சுயம்புவாக வெளிபட்டுள்ள ஸ்ரீ அதிசய விநாயகரின் எழில் கோலம்.

தொடர்புக்கு  

ஸ்ரீ  கே.எஸ் நரசிம்ம்மன் :  ஆசிரியர் (ஓய்வு)
+919600974541

செவ்வாய், 10 மே, 2016

ஸ்ரீ யுக்தேஷ் கிரி சுவாமி








மஹா அவதார் கிரியா பாபாஜியின் வழியில் கிரியா யோகத்தை உலகினில் பரப்பியவரும், பரமஹம்ஸ யோகானந்தருடைய குருவுமாகிய ஸ்ரீ யுக்தேஷ் கிரி சுவாமியின் பிறந்த நாள் இன்று.
அவர் பாதம்  பணிவோம் 

சனி, 26 மார்ச், 2016

வாக்குண்டாம்





                                                      வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

                                                      நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
                                                       துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
                                                       தப்பாமற் சார்வார் தமக்கு.




வேல் வேல் முருகா ! வெற்றி வேல் முருகா !!


திங்கள், 1 டிசம்பர், 2014

மஹா அவதார் க்ரியா பாபாஜியின் ஜெயந்தி குரு பூஜை விழா




கி.மு.203 ம் ஆண்டு சிதம்பரம் அருகே உள்ள பரங்கிபேட்டையில், கார்த்திகை மாதம் ரோகினி நட்சத்திரத்தில் நாகராஜ் என்ற பெயரில் அவதரித்தவர் ஸ்ரீ மஹா  அவதார் பாபாஜி அவர்கள்., பழநி மலையில் ஸ்ரீ போக மஹரிஷியிடம் ஆஸ்தான சீடராக இருந்து யோகம் பயின்றவர். மேலும் ஸ்ரீ அகத்திய மஹரிஷியிடம் க்ரியா யோகம் பயின்று , இமய மலையில் உள்ள பத்ரிநாத்துக்கும் மேல், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக  சொரூப சமாதியில் ஆழ்ந்துள்ளார் இவர்.

நிகழும் ஜய வருடம் கார்த்திகை மாதம் 21 ம் தேதி 07/12/2014 ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 9.30 மணிக்கு ஸ்ரீ மகா அவதார் பாபாஜியின் ஜெயந்தி குரு பூஜை விழா சென்னை , பூவிருந்தவல்லி , ராமானுஜ கூடத் தெருவில் உள்ள  ஜெயின் திருமண மண்டபத்தில் நடைபெற இருப்பதால் அனைத்து ஆன்மீக மெய்யன்பர்களும் இதில் கலந்துக் கொண்டு குரு அருள் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

நிகழ்ச்சி நிரல்
7 / 12 /2014 - ஞாயிறு
காலை        9.30 மணிக்கு கலச பூஜையும் , மஹா யாகமும் 
காலை      11.00  மணிக்கு அபிஷேகம் 
நண்பகல்  12.00  மணிக்கு அர்ச்சனை , அலங்காரம் 
நண்பகல்  12.30  மணிக்கு தீப ஆராதனை , திரு உருவ படம்  வழங்கல் 
பிற்பகல்     1.00  மணிக்கு சம பந்தி போஜனம் , பிரசாதம்  விநியோகம் 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இங்ஙனம் 
பூவிருந்தவல்லி அன்பர்கள் மற்றும் வெளியூர் அன்பர்கள் 

தொடர்புக்கு 
9600037092 
9841704501 
9150010740
8925548022
பக்தி யுகம் அன்பர்களுக்கு 
கிருஷ்ணாவின் வணக்கங்கள் 
நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் உங்களுடன் நான்.
பதவுகள் இனி தொடரும் 
நன்றி