இந்துக்களின் கவனத்திற்கு !
உஜிலா தேவி என்ற தளத்தில் சுவாமி யோகி ஸ்ரீ. ராமானந்த குரு அவர்கள் வெளியிட்டுள்ள கவனிக்கப் பட வேண்டிய பதிவு.
கீழே அதன் லிங்க் கொடுக்கப்பட்டு உள்ளது. பார்க்கவும் .
http://ujiladevi.blogspot.in/2012/02/blog-post_12.html

வணக்கம்!
பதிலளிநீக்குஆசாரம், அனுஷ்டானம், சடங்குகள் போன்றவை எல்லாம் மனிதனை வாசனையிலிருந்து வெளியே கொண்டு வரவும் அவனுக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணர்த்தவும் வேண்டி உருவாக்கப்பட்டவை. ஜாதியும், மதமும் மனிதன் உருவாக்கிக் கொண்டது. இதில் என்ன திருட்டு. பெரியவர்கள் சொல்லி சென்ற வழியில் நாம் நடந்தால் மட்டும் நல் வழியில் செல்வதாக அர்த்தம் கொள்வதும், பிறர் செய்யும் பொது அதை திருட்டு என்று சொல்வதும் எப்படி சரியாகும். மனிதன் என்று பார்ப்பது மட்டும் போதுமே. பிறகு அவன் தெய்வமாக மாறிய பின் (உணர்ந்து மாறிய பின்) அதை மகிழ்வோமே! பெரியவர்கள் யாருமே என்றுமே வேற்றுமை நோக்கியதாக ஒரு இடத்திலும் இல்லை. இது என் கருத்து. வளரட்டும் அனைத்தும், அனைவரும். அவன் நடந்ததும் நாடகம் என்று உணர்வோம்!
கார்த்திகேயன்!