ஸனாதன தர்மம் பல்வேறு பிரிவுகளாக இருந்ததை ஆறு பிரிவுகளாக தொகுத்து அனைத்து பிரிவுகளும் ஏக ப்ரம்ஹனையே அடைய வழி காட்டுகின்றன என்ற உண்மையை உணர்த்திய பெருமை ஸ்ரீ ஆதிசங்கரர் பகவத்பாதரைச் சாரும்.
அந்த ஆறு பிரிவுகள்
கணபதியை வழிபடும் கணாபத்யம்
சிவனை வழிபடும் சைவம்
சக்தியை வழிபடும் சாக்தம்
விஷ்ணுவை வழிபடும் வைஷ்ணவம்
முருகனை வழிபடும் கௌமாரம்
சூரியனை வழிபடும் சௌரம்
இந்த ஒவ்வொரு பிரிவுகளிலும் , உட்பிரிவுகளும் உண்டு. உதாரணமாக சைவ பிரிவிலே வீரசைவம் , சன்மார்க்க சைவம் என பல பிரிவுகள் உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக