செவ்வாய், 27 நவம்பர், 2012

யாரோ இவர் யாரோ ?முருகபெருமான் அருள்புரியும் அறுபடை வீடுகளில் , முக்கியமானதான திருச்செந்தூரில் , கடற்கரயில் அமைந்துள்ள மூவர் சமாதியின் அருகிலே காணப்படும் இவர், யாரிடமும் பேசுவதில்லை , யாரவது ஏதாவது உண்ணக்  கொடுத்தால் மறுக்காமல் வாங்கிக் கொள்கிறார். எப்போதும் ஆழ்ந்த நிலையில் இருப்பது போன்ற தோற்றம்.

யாரோ இவர் யாரோ ? 

க்ளிக் செய்து பாருங்கள் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக