வெள்ளி, 2 மார்ச், 2012

ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குருவின் தமிழக விஜயம்பிப் 26 ஆம் தேதி அன்று, கர்நாடக மாநிலம்  சிருங்கேரியில்   இருந்து , தக்ஷிணாம்னாய பீடாதிபதி - சிருங்கேரி ஜகத்குரு- ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சுவாமிகள் தனது விஜய யாத்திரையை துவங்கி உள்ளார்கள். பெங்களூரு சென்று பின் அங்கிருந்து , தமிழகத்திற்கு வருகை புரிகிறார்கள். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு , தமிழகத்தில் ஜகத்குரு அவர்கள் அதிக காலங்கள் தங்கும்படியாக வருகிறார்கள்.

 அவர்களது விஜய யாத்திரை வீடியோ காட்சியிக் காண இங்கே கிளிக்குங்கள்
http://www.youtube.com/watch?v=m8sX3lvgW4I&feature=player_embedded
( நன்றி : http://www.sringeri.net/)

அவர்களது தமிழக விஜயத்தின் நிகழ்சிகள் :
 Sri Sri Jagadguru Shankaracharya Maha Samsthanam,
Dakshinamnaya Sri Sharada Peetham, SRINGERI - 577 139
Chikmagalore Dist. Ph: 08265 - 250123 / 250192
TOUR PROGRAMME OF HIS HOLINESS JAGADGURU
SHANKARACHARYA
SRI SRI BHARATI TIRTHA MAHASWAMIJI
In the states of Karnataka and Tamilnadu
from 26-02-2012 to 01-04-2012
Date Place of Departure Place of Arrival
26.02.2012 - (Morning) - Sringeri - Belur
27.02.2012 - (Morning) - Belur - Haradanahalli
(Evening) - Haradanahalli - Mandya
28.02.2012 Mandya - Bangalore
29.02.2012 Halt at – Sri Sringeri Shankara Math,
to Shankara Puram,
05.03.2012 Bangalore - 560 004.
06.03.2012 Bangalore - Krishnagiri
07.03.2012 Krishnagiri - Salem
08.03.2012 Halt at – Sri Sringeri Shankara Math,
& 2nd Agraharam, Salem
09.03.2012
10.03.2012 Salem - Namakkal
11.03.2012 Namakkal - Bhavani
12.03.2012 Bhavani - Gopichettypalayam
13.03.2012
& Halt at – Sri Sringeri Shankara Math,
14.03.2012 Gopichettypalayam
15.03.2012 Gopichettypalayam - Satyamangalam
16.03.2012 Satyamangalam - Erode
17.03.2012 Erode - Tirupur
18.03.2012
& Halt at – Sri Sringeri Shankara Math,
19.03.2012 Tirupur
20.03.2012 Tirupur - Coimbatore
21.03.2012 Halt at – Sri Sringeri Shankara Math,
to Racecourse Road, Coimbatore –
01.04.2012 for 62nd Vardhanti Celebrations of His Holiness.
Sringeri Private Secretary
25.01.2012 to His Holiness Jagadguru Shankaracharya
of Dakshinamnaya Sri Sharada Peetham, Sringeri

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக