சனி, 12 மே, 2012

அருப்புகோட்டை - வள்ளலார் அறக்கட்டளை


திரு அருட்பிரகாச வள்ளலார் காட்டிய வழியினில் , விருதுநகர் மாவட்டம் , அருப்புகோட்டையிலே "வள்ளலார் அறக்கட்டளை "  என்ற  ஒரு அமைப்பு இயங்கி வருகிறது . திரு.வேல்முருகன் எனும் ஆசிரியர் ஒருவரின் அரும்பெரும் முயற்சியினாலே இந்த அமைப்பு துவங்கப்பட்டு , நன் முறையினில் இயங்கி வருகிறது.

இந்த அமைப்புக் குறித்த சிறிய படக் காட்சி தொகுப்பினை வழங்குவதில் "பக்தி யுகம்"  பெருமை கொள்கிறது.

படக் காட்சியினைக் காண கீழே கிளிக் செய்யுங்கள் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக