செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

800 ஆண்டுகள் பழமையான ராஜபாளையம் -சோழபுரம் - ஸ்ரீ துளஸி சித்தர் ஒடுக்கம்

ஸ்ரீ துளஸி சித்தர் ஒடுக்கம் 


சோழபுரம் சிவாலய தோற்றம் (கீழே)விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அமைந்துள்ள ஊர் சோழபுரம் ஆகும்.இங்கு முக்கிய சாலையின் மேல் புறம் அமைந்துள்ள சிவாலயத்தில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள அம்பாள் சன்னதியின் அருகில் ஈசான்ய பாகத்திலே ஒரு லிங்கம் அமைந்தள்ளது. இதனை ஸ்ரீ துளஸி சித்தர் ஒடுக்கம் எனக் கூறுகின்றனர். இவர் இங்கு ஐக்கியம் ஆகி 800 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது எனக் கூறுகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக