திங்கள், 30 ஏப்ரல், 2012

ஹோமங்களும் அவற்றின் பலன்களும்கணபதி ஹோமம் - காரிய தடை நீங்கும் , விரைவாக காரியங்கள் நடைபெறும் 

நவக்ரஹ ஹோமம் - நவக்ரஹ தோஷம் நீங்கிட

தன்வந்திரி ஹோமம் - விதிகள் நீங்கி , ஆரோக்கியம் பெற்றிட

ருத்ர ஹோமம்  - நாம் செய்த தவறுகள் , பாவங்கள் ஆகியவற்றிற்கு            
                                     பிராயச்சித்தமாக செய்வது    

ம்ருத்யுஞ்ச ஹோமம் - ஆயுள் , ஆரோக்கியம் பெற

லக்ஷ்மி ஹோமம் - லக்ஷ்மி கடாக்ஷம் பெற 

சந்தான கோபால ஹோமம் - குழந்தை பாகியம் கிடைக்க  
 
ஆயுஷ்ய ஹோமம் - நீண்ட ஆயுள் கிடைத்திட 

துர்க்கா ஹோமம் - காரியங்களில் வெற்றி அடைய 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக