ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

ஸ்ரீ ராமபிரான் தரிசித்த பஞ்ச கிரி தலங்கள்ஸ்ரீ ராமபிரான் வனவாசம் வாழ்ந்த காலத்திலே,  சீதையை தேடி தென் பாரதம்  வரும் சமயம் , பல்வேறு ஆலயங்களுக்குச்  சென்று வழிபாடுகளை நடத்தியுள்ளார். 

அவ்வகையிலே  தென்பாண்டி நாட்டிலே , அவர் வழிபட்ட ஆலயங்களில் சில திருநெல்வேலி மாவட்டத்திலே அமைந்துள்ளன. 

1 . களக்காடு          -   சத்யவாகீசம்  
2 . பத்தை                -   குலசேகரநாதம்
3 . தேவநல்லூர்   -   சோமநாதம்
4 . பதுமன்ஏரி      -     நெல்லையப்பர் 
5 . சிங்கிகுளம்       -  கைலாசநாதம்

இந்த தலங்கள் ஐந்தும் பஞ்சலிங்க தலங்கள், பஞ்சகிரி தலங்கள் மற்றும் பஞ்ச கிரி தலங்கள் என அறியப்படுகின்றன. 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக