வெள்ளி, 27 ஏப்ரல், 2012

ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சுவாமிகளின் மே மாத பயண விவரம் ஆதி சங்கர பகவத்பாதர் அமைத்த ஆம்னாய பீடங்களில் முதன்மையானது , கர்நாடக மாநிலம் - சிருங்கேரியில் அமைந்துள்ள தக்ஷிணாம்னாய பீடமாகிய ஸ்ரீ சாரதா பீடம் ஆகும். இதன் ஆசார்ய பரம்பரையில் 36 வது பீடாதிபதியாக விளங்கும் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சுவாமிகள் , தற்சமயம் தமிழ்நாட்டில் விஜய யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். 

அவர்களது மே மாதத்திற்கான நிகழ்ச்சி நிரல் ஸ்ரீ சாரதா மடத்தின்  வெப்சைட் - ல் வெளியிடப்பட்டு உள்ளது. அதனை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக