வியாழன், 5 ஜனவரி, 2012

சித்தர்கள் தரிசனம் # 2ஸ்ரீ சாது லாலா ஆத்மானந்த சுவாமிகள்


அருப்புக்கோட்டை நகரில் மையத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மீனாக்ஷி சொக்கநாதர்  கோவில். அதன் அருகில் அமைந்துள்ள தெப்பக் குளத்தின் கரையிலே  சமாதி கொண்டு அருளும் மகான் ஸ்ரீ சாது லாலா ஆத்மானந்த சுவாமிகள் ஆவர்.

தற்போது சமாதி சீரமைக்கப்பட்டு , கல்லால் கோவில் எழுப்பி வருகின்றனர்.
சுவாமிகளைப் பற்றிய தகவல்கள் விரைவில் வழங்கப்படும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக