வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

கிருஷி

நான் மதிக்கும் நபர்களில் ஒருவர்  திரு.கிருஷி அவர்கள். 

தினமும்
ஒரு நல் வாக்கியத்தினை
" பக்தி யுகத்தில் " பதியும்படி
அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அவர்தம் ஆலோசனையின்படி
இன்று முதல்
"தேன் கூடு " 
எனும் பதிவு தொடங்கப்படுகிறது.

ஆன்றோர் , அருளாளர் , சான்றோர்
இவர்தம் அருள் வாக்கியங்கள்
இந்த தேன் கூட்டிலே கிடைக்கும்

திரு.கிருஷி அவர்கள் ...
மீசை அரும்பும் வயதிலே எனக்கு
முரட்டு மீசை பாரதியை
அறிமுகப்படுத்திய
இனிய தாடிக்காரர் ..

எழுத்தாளர் ...
"நல்லாசிரியர் ..."
"புத்தா கலை பண்பாட்டு மையம் " நிறுவனர் ....
நல்ல வாசிப்பாளர் ...
விமர்சகர் ....
திரு.இராமக்ருஷ்ணன் அவர்கள்
 அவர்தம் வலை பதிவு : http://nidharshanaa.blogspot.in/"இராமக்ருஷ்ணன்" - ல் இருந்து 
 " கிருஷி " - யாய் மலர்ந்த  தாங்கள்
 "கிருஷி" - யிலிருந்து "ரிஷி" -  யாக உயர்ந்திட
 "பக்தி யுகம்" வாழ்த்துகிறது. நன்றி

பக்தி யுகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக